பாவேந்தர் மற்றும் டி கே சிதம்பரனாதர் - Online Test

30:00
1. பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
2. பாவேந்தர் பாரதிதாசன் யாருடைய கவிதைகள் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை மாற்றிக்கொண்டார்?
3. டி.கே.சி என்று அன்போடு அழைக்கப்படுபவர் யார்?
4. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
5. டி.கே.சிதம்பரநாதர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
6. பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 'பிசிராந்தையார்' நாடக நூலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது?
7. டி.கே.சிதம்பரநாதர் நடத்திய இலக்கிய வட்டம் எதன் அடிப்படையில் அமைந்தது?
8. புதுச்சேரியின் மாநிலப் பாடலாகப் போற்றப்படும் 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்ற பாடலை இயற்றியவர் யார்?
9. டி.கே.சிதம்பரநாதர் எவ்வகையான இலக்கியத் திறனாய்வில் சிறந்து விளங்கினார்?
10. பாரதிதாசன் வெளியிட்ட இதழின் பெயர் என்ன?

Test Results

0/0