பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் - Online Test
30:00
1. பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் கொள்கையை உருவாக்கியவர் யார்?
2. இவான் பாவ்லோ எந்த உயிரியல் செயல்பாட்டை தனது ஆய்வுக்கு உட்படுத்தினார்?
3. பாவ்லோவின் சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு எது?
4. கிளாசிக்கல் கண்டிஷனிங்கில் 'நிபந்தனையற்ற தூண்டல்' (Unconditioned Stimulus) என்பது எது?
5. பாவ்லோவின் சோதனையில் 'நிபந்தனையற்ற துலங்கல்' (Unconditioned Response) என்பது எது?
6. கிளாசிக்கல் கண்டிஷனிங்கில் 'நிபந்தனை தூண்டல்' (Conditioned Stimulus) எது?
7. நிபந்தனை தூண்டலுக்குப் பிறகு ஏற்படும் துலங்கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. பாவ்லோ எந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்?
9. ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு மட்டும் துலங்கல் காட்டி, ஒத்த பிற தூண்டல்களை வேறுபடுத்தி அறியும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. ஒத்த தூண்டல்களுக்கு ஒரே மாதிரியான துலங்கலை வெளிப்படுத்தும் செயல்முறை எது?
Test Results
0/0