பின்வருநிலை அணி மற்றும் வஞ்சப் புகழ்ச்சி அணி - Online Test

30:00
1. ஒரு சொல்லோ அல்லது பொருளோ மீண்டும் மீண்டும் வருமாறு பாடப்படுவது எந்த அணி எனப்படும்?
2. பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?
3. முன்பு வந்த சொல்லே மீண்டும் வந்து, அதே பொருளைத் தருவது எந்த அணி?
4. முன்பு வந்த சொல்லே மீண்டும் வந்து, வேறு வேறு பொருளைத் தருவது எந்த அணி?
5. முன்பு வந்த பொருளே மீண்டும் பல சொற்களால் கூறப்படுவது எந்த அணி?
6. புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி எனப்படும்?
7. 'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' - இதில் பயின்று வந்துள்ள அணி எது?
8. வஞ்சப் புகழ்ச்சி அணியின் அடிப்படை நோக்கம் என்ன?
9. பின்வருவனவற்றுள் எது பின்வருநிலை அணியின் வகை அல்ல?
10. 'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை' - இதில் பயின்று வந்துள்ள அணி எது?

Test Results

0/0