புணர்ச்சி இயல்பு மற்றும் விகாரப் புணர்ச்சி - Online Test
30:00
1. நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றம் நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
4. பின்வருவனவற்றுள் விகாரப் புணர்ச்சியின் வகை அல்லாதது எது?
5. மண் + மாலை = மண்மாலை என்பது எவ்வகை புணர்ச்சி?
6. பல் + பசை = பற்பசை என்பது எவ்வகை புணர்ச்சி?
7. மரம் + வேர் = மரவேர் என்பது எவ்வகை புணர்ச்சி?
8. தமிழ் + மொழி = தமிழ்மொழி என்பது எவ்வகை புணர்ச்சி?
9. பொன் + வளையல் = பொன்வளையல் என்பது எவ்வகை புணர்ச்சி?
10. பலா + பழம் = பலாப்பழம் என்பது எவ்வகை புணர்ச்சி?
Test Results
0/0