புரட்சிகர இயக்கங்கள் வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை - Online Test

30:00
1. 1905-ல் லண்டனில் 'இந்திய ஹோம் ரூல் சொசைட்டி'யை நிறுவியவர் யார்?
2. அபினவ் பாரத் என்ற ரகசிய அமைப்பைத் தொடங்கியவர் யார்?
3. கர்சன் வைலியை லண்டனில் சுட்டுக் கொன்ற புரட்சியாளர் யார்?
4. 1913-ல் சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்ட கதர் கட்சியின் தலைவர் யார்?
5. ககோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்களில் முதன்மையானவர் யார்?
6. பகத் சிங் மற்றும் பி.கே. தத் ஆகியோர் எப்போது மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினர்?
7. சிட்டகாங் ஆயுதப்படை தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
8. முஸ்லிம் லீக் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
9. முஸ்லிம் லீக்கின் முதல் தலைவர் யார்?
10. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 'லாகூர் தீர்மானம்' நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

Test Results

0/0