புராணங்கள் - Online Test
30:00
1. புராணம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன?
2. புராணங்களின் எண்ணிக்கை பொதுவாக எத்தனை எனக் கருதப்படுகிறது?
3. மகாபுராணங்கள் எத்தனை வகைப்படும்?
4. கந்த புராணத்தை தமிழில் இயற்றியவர் யார்?
5. திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர் யார்?
6. பெரியபுராணம் எதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது?
7. புராணங்கள் எந்த மொழியில் முதலில் தோன்றின?
8. கந்த புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை என்ன?
9. திருவிளையாடல் புராணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை என்ன?
10. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
Test Results
0/0