புறம் சார்ந்த இலக்கண நூல்களான தொல்காப்பியம் புறத்திணையியல் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை - Online Test

30:00
1. தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் எத்தனை புறத்திணைகள் விளக்கப்பட்டுள்ளன?
2. புறப்பொருள் வெண்பாமாலை நூலின் ஆசிரியர் யார்?
3. தொல்காப்பியம் புறத்திணையியலில் கூறப்படும் முதல் திணை எது?
4. புறப்பொருள் வெண்பாமாலையில் மொத்தம் எத்தனை படலங்கள் உள்ளன?
5. வெட்சித்திணையின் முக்கிய நோக்கம் என்ன?
6. கரந்தை திணை எதனைக் குறிக்கிறது?
7. வஞ்சித்திணை எதனைக் குறிக்கும்?
8. காஞ்சித்திணை எதனை விளக்குகிறது?
9. உழிஞைத்திணையின் சிறப்பம்சம் என்ன?
10. நொச்சித்திணை எதனைக் குறிக்கிறது?

Test Results

0/0