புள்ளி கோடு கதிர் மற்றும் கோட்டுத்துண்டு - Online Test
30:00
1. எந்த வடிவியல் உருவம் இருபுறமும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும்?
2. வடிவியலின் மிகச்சிறிய அடிப்படை அலகு எது?
3. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தொடங்கி ஒரு திசையில் மட்டும் முடிவில்லாமல் செல்லும் உருவம் எது?
4. இரு முடிவுப் புள்ளிகளைக் கொண்ட நேர்க்கோட்டுப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. புள்ளிக்கு என்ன உண்டு?
6. ஒரு கோட்டின் மீது எத்தனை புள்ளிகள் அமையலாம்?
7. கோட்டுத்துண்டின் நீளத்தை அளவிட முடியுமா?
8. ஒரு கோட்டினை குறிக்க எத்தனை புள்ளிகள் தேவை?
9. கதிர் (Ray) என்பதன் குறியீடு எது?
10. கோட்டுத்துண்டு AB என்பதை எவ்வாறு குறிக்கலாம்?
Test Results
0/0