புவி அமைவிடம் - Online Test

30:00
1. புவியின் வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. பூமியின் சுழற்சி அச்சு அதன் சுற்றுப்பாதை தளத்துடன் எத்தனை டிகிரி சாய்ந்துள்ளது?
3. பூமத்திய ரேகையின் மதிப்பு என்ன?
4. பூமியின் நிலப்பரப்பில் மிக நீண்ட அட்சரேகை எது?
5. கிரீன்விச் தீர்க்கரேகை எந்த நாட்டில் உள்ள ராயல் ஆய்வகத்தின் வழியாகச் செல்கிறது?
6. ஒரு டிகிரி தீர்க்கரேகை இடைவெளி என்பது கால அளவில் எவ்வளவு?
7. சர்வதேச தேதிக்கோடு எந்த பெருங்கடலின் வழியாகச் செல்கிறது?
8. கடக ரேகை (Tropic of Cancer) இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் வழியாகச் செல்கிறது?
9. பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் திசை எது?
10. பூமியின் துருவ விட்டம், நிலநடுக்கோட்டு விட்டத்தை விட எத்தனை கிலோமீட்டர் குறைவு?

Test Results

0/0