புவி மாதிரி மற்றும் அட்ச தீர்க்க ரேகைகள் - Online Test
30:00
1. புவி மாதிரி (Globe) என்பது எதன் சிறிய மாதிரியாகும்?
2. புவியின் மையப்பகுதி வழியாகச் செல்லும் கற்பனைக் கோடு எது?
3. பூமத்திய ரேகையின் மதிப்பு என்ன?
4. பூமத்திய ரேகை புவியை எத்தனை சமபாகங்களாகப் பிரிக்கிறது?
5. வட துருவத்தின் அட்சரேகை அளவு என்ன?
6. அட்சரேகைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
7. புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள 23.5 டிகிரி வடக்கு அட்சரேகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. புவியின் தென் அரைக்கோளத்தில் உள்ள 23.5 டிகிரி தெற்கு அட்சரேகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. தீர்க்க ரேகைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
10. பிரதம தீர்க்க ரேகை (Prime Meridian) எத்தனை டிகிரி தீர்க்க ரேகையைக் குறிக்கிறது?
Test Results
0/0