பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல் அறிதல் - Online Test

30:00
1. ஒரு பொருளின் பெயரை உணர்த்தும் சொல் எது?
2. ஒரு செயலை உணர்த்தும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. கீழ்க்கண்டவற்றுள் பெயர்ச்சொல்லைக் கண்டறிக.
4. கீழ்க்கண்டவற்றுள் வினைச்சொல்லைக் கண்டறிக.
5. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6. பொருட்பெயருக்குச் சரியான உதாரணம் எது?
7. 'சென்னை' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?
8. 'ஆண்டு' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைக் குறிக்கும்?
9. 'கை' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?
10. 'இனிப்பு' என்பது எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?

Test Results

0/0