பெயர்ச்சொல்லின் வகைகள் - Online Test
30:00
1. ஒரு பொருளின் பெயரை உணர்த்தும் சொல் எது?
2. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
3. பொருட்பெயர் எதைக் குறிக்கும்?
4. கீழ்க்கண்டவற்றுள் பொருட்பெயருக்கு உதாரணம் எது?
5. சினைப்பெயர் என்பது எதைக் குறிக்கும்?
6. கீழ்க்கண்டவற்றுள் சினைப்பெயர் எது?
7. இடப்பெயர் எதைக் குறிக்கும்?
8. கீழ்க்கண்டவற்றுள் இடப்பெயருக்கு உதாரணம் எது?
9. காலப்பெயர் எதைக் குறிக்கும்?
10. கீழ்க்கண்டவற்றுள் காலப்பெயர் எது?
Test Results
0/0