பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை - Online Test
30:00
1. பேரிடர் மேலாண்மைச் சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைவர் யார்?
3. சுனாமி என்பது எந்த மொழியிலிருந்து உருவான சொல்?
4. நிலநடுக்கத்தின் தீவிரத்தை அளவிடப் பயன்படும் அளவுகோல் எது?
5. இந்தியாவில் எந்த அமைப்பு பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை முதன்மையாக மேற்கொள்கிறது?
6. புயல் காற்றுகளின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?
7. நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதி எது?
8. இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) எங்கு அமைந்துள்ளது?
9. வறட்சி எதனால் ஏற்படுகிறது?
10. கடல் மட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உருவாகும் ராட்சத அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Test Results
0/0