பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் - Online Test

30:00
1. 'அகந்தை' என்ற சொல்லின் சரியான பொருள் யாது?
2. 'வண்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?
3. 'துயரம்' என்பதன் பொருள் எது?
4. 'இயல்பு' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?
5. 'நவை' என்ற சொல்லின் பொருள் என்ன?
6. 'மகிழ்நன்' என்பதன் பொருள் யாது?
7. 'சலதி' என்ற சொல்லின் பொருள் என்ன?
8. 'தடம்' என்பதன் பொருள் என்ன?
9. 'நயத்தக்க' என்பதன் பொருள் யாது?
10. 'விழைவு' என்ற சொல்லின் பொருள் என்ன?

Test Results

0/0