பொருளியல் ஓர் அறிமுகம் - Online Test

30:00
1. பொருளியல் என்பதன் ஆங்கிலச் சொல்லான 'Economics' எந்த கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது?
2. பொருளியல் சாஸ்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
3. பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய அறிவியல் என்று கூறியவர் யார்?
4. பற்றாக்குறை இலக்கணத்தை (Scarcity Definition) வழங்கியவர் யார்?
5. நல இலக்கணத்தை (Welfare Definition) வழங்கியவர் யார்?
6. பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனை எது?
7. பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்ன?
8. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி எது?
9. நுகர்வு என்பது எதைக் குறிக்கிறது?
10. பொருளாதாரத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?

Test Results

0/0