போக்குவரத்து வகைகள் - Online Test

30:00
1. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
2. இந்தியாவின் முதல் இரயில் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை எது?
4. இந்தியாவின் சாலை போக்குவரத்து அமைச்சகம் சாலைகளை எத்தனை வகையாகப் பிரிக்கிறது?
5. இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பழமையான சாலை எது?
6. இந்தியாவில் இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை எத்தனை?
7. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?
8. இந்தியாவில் உள்நாட்டு நீர் வழிப்பாதைகளை நிர்வகிக்கும் அமைப்பு எது?
9. கொங்கன் இரயில்வே எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
10. இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிக்கும் அமைப்பு எது?

Test Results

0/0