மகாத்மா காந்தி மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் தந்தை பெரியார் - Online Test
30:00
1. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஆண்டு எது?
2. மௌலானா அபுல் கலாம் ஆசாத் எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்?
3. தந்தை பெரியார் 'சுயமரியாதை இயக்கத்தை' எந்த ஆண்டு தொடங்கினார்?
4. மகாத்மா காந்தி தனது அரசியல் குருவாகக் கருதியவர் யார்?
5. மௌலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய புகழ்பெற்ற நூல் எது?
6. தந்தை பெரியார் 'குடி அரசு' என்ற இதழைத் தொடங்கிய ஆண்டு எது?
7. காந்திஜி நடத்திய முதல் சத்தியாகிரகப் போராட்டம் எது?
8. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
9. பெரியார் ஈ.வெ.ரா எந்த ஆண்டு 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்?
10. காந்திஜி 'மகாத்மா' என்று யாரால் அழைக்கப்பட்டார்?
Test Results
0/0