மக்களாட்சி மற்றும் அதன் வகைகள் - Online Test
30:00
1. மக்களாட்சி என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவானது?
2. மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?
3. மக்களாட்சி என்ற சொல்லின் கிரேக்க வடிவம் எது?
4. மக்களாட்சி என்பது 'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி' என்று கூறியவர் யார்?
5. மக்களாட்சியின் வகைகள் யாவை?
6. நேரடி மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு எது?
7. மக்களாட்சியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள்?
8. மறைமுக மக்களாட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. இந்தியாவில் பின்பற்றப்படும் மக்களாட்சி முறை எது?
10. மக்களாட்சியின் அடிப்படை அம்சம் எது?
Test Results
0/0