மக்கள் புரட்சி மற்றும் வேலூர் கலகம் - Online Test

30:00
1. 1806-ஆம் ஆண்டு வேலூர் கலகம் நடைபெற்றபோது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் யார்?
2. வேலூர் கலகத்திற்கான முக்கிய உடனடிக் காரணம் எது?
3. வேலூர் கோட்டையில் கலகம் தொடங்கிய நாள் எது?
4. வேலூர் கலகத்தின் போது ஆங்கிலேய தளபதியாக இருந்தவர் யார்?
5. வேலூர் கலகத்தை ஒடுக்கியவர் யார்?
6. வேலூர் கலகத்தின் போது வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் குடும்பத்தினர் எந்த அரண்மனையில் இருந்தனர்?
7. புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர் யார்?
8. வேலூர் கலகத்தின் போது திப்பு சுல்தானின் எந்த மகன் கலகக்காரர்களால் மன்னராக அறிவிக்கப்பட்டார்?
9. வேலூர் கலகத்திற்குப் பிறகு திப்பு சுல்தானின் குடும்பத்தினர் எங்கு மாற்றப்பட்டனர்?
10. வேலூர் கலகம் எந்த பிரிட்டிஷ் அதிகாரியின் ராணுவ சீர்திருத்தங்களால் தூண்டப்பட்டது?

Test Results

0/0