மாநில அரசு செயல்படும் விதம் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி மாநில அரசாங்கத்தைப் பற்றி விளக்குகிறது?
2. மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?
3. மாநிலத்தின் பெயரளவுத் தலைவர் யார்?
4. மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவையான குறைந்தபட்ச வயது என்ன?
5. மாநில அமைச்சரவையின் தலைவர் யார்?
6. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?
7. ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
8. மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
9. மாநில சட்டமன்ற மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பவர் யார்?
Test Results
0/0