மாவட்ட நிர்வாகம் - Online Test

30:00
1. மாவட்ட நிர்வாகத்தின் தலைவராகச் செயல்படுபவர் யார்?
2. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாவட்ட ஆட்சியருக்கு உதவுபவர் யார்?
4. வருவாய் நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்குக் கீழே பணிபுரியும் அதிகாரி யார்?
5. மாவட்ட அளவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பவர் யார்?
6. கிராம நிர்வாக அலுவலர் (VAO) எந்தத் துறையின் கீழ் பணிபுரிகிறார்?
7. மாவட்ட ஆட்சியரின் முக்கியப் பணி எது?
8. வருவாய் கோட்டத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுபவர் யார்?
9. நிலப் பதிவேடுகளைப் பராமரிப்பதில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர் யார்?
10. பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவர் யார்?

Test Results

0/0