மின்சாரம் மற்றும் காந்தம் - Online Test
30:00
1. மின்சாரத்தின் SI அலகு எது?
2. மின் தடையின் SI அலகு எது?
3. மின் அழுத்த வேறுபாட்டை அளவிட பயன்படும் கருவி எது?
4. ஓம் விதியின் கணித வடிவம் எது?
5. ஒரு கடத்தியின் வழியாக பாயும் மின்னோட்டம் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?
6. காந்தப்புலத்தின் திசையை அறிய பயன்படும் விதி எது?
7. மின் மோட்டாரில் எந்த ஆற்றல் எந்த ஆற்றலாக மாற்றப்படுகிறது?
8. மின் இயற்றியின் (Generator) தத்துவம் எது?
9. ஒரு காந்தத்தின் எந்தப் பகுதியில் காந்தப்புலம் வலிமையாக இருக்கும்?
10. மின் உருகு இழையில் (Fuse wire) பயன்படுத்தப்படும் உலோகக் கலவை எது?
Test Results
0/0