மீப்பெரு பொதுக் காரணி - Online Test

30:00
1. 12 மற்றும் 18 ஆகிய எண்களின் மீப்பெரு பொதுக் காரணி (மீ.பொ.கா) என்ன?
2. மீப்பெரு பொதுக் காரணியை ஆங்கிலத்தில் சுருக்கமாக எவ்வாறு அழைப்பர்?
3. 24, 36 மற்றும் 48 ஆகிய எண்களின் மீ.பொ.கா என்ன?
4. பகா எண்களின் (Prime Numbers) மீ.பொ.கா எப்போதும் என்னவாக இருக்கும்?
5. 15, 25 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பொ.கா என்ன?
6. தொடர்ச்சியான இரண்டு இரட்டை எண்களின் மீ.பொ.கா என்ன?
7. 7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.கா என்ன?
8. 36 மற்றும் 84 ஆகிய எண்களின் மீ.பொ.கா காண்க.
9. இரு எண்களின் பெருக்குத்தொகை 150 மற்றும் அவற்றின் மீ.சி.ம 25 எனில், அவற்றின் மீ.பொ.கா என்ன?
10. மீ.பொ.கா காணும் முறைகளில் 'வகுத்தல் முறை' எதைக் குறிக்கிறது?

Test Results

0/0