முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - Online Test
30:00
1. முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?
2. முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
3. மராத்தியப் பேரரசை நிறுவியவர் யார்?
4. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் யார்?
5. சிவாஜி தனது முடிசூட்டு விழாவை எங்கு நடத்தினார்?
6. முகலாயப் பேரரசர்களில் 'ஜிஸ்யா' வரியை மீண்டும் விதித்தவர் யார்?
7. மராத்தியர்களின் நிர்வாகத்தில் 'அஷ்டபிரதான்' என்பது எதைக் குறிக்கிறது?
8. அக்பர் அமைத்த மதத்தின் பெயர் என்ன?
9. மூன்றாம் பானிபட் போர் யாருக்கும் யாருக்கும் இடையே நடைபெற்றது?
10. சிவாஜியின் குருவாகக் கருதப்படுபவர் யார்?
Test Results
0/0