முத்துலட்சுமி சத்யமூர்த்தி ராமமிர்தம் மற்றும் பல தலைவர்களின் பங்களிப்புகள் - Online Test
30:00
1. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
2. முத்துலட்சுமி ரெட்டி எந்த ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்?
3. தேவதாசி ஒழிப்பு முறைக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர் யார்?
4. அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர் யார்?
5. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் எந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்?
6. மூவலூர் ராமாமிர்தம் எழுதிய புகழ்பெற்ற நாவல் எது?
7. சத்யமூர்த்தி எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்?
8. தென்னிந்தியாவின் திலகர் என்று அழைக்கப்படுபவர் யார்?
9. முத்துலட்சுமி ரெட்டி எந்த மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்?
10. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவாக தமிழக அரசு வழங்கும் திட்டம் எது?
Test Results
0/0