முரண் அணி படிமம் மற்றும் குறியீடு - Online Test
30:00
1. முரண் அணி என்பதன் அடிப்படை இலக்கணம் யாது?
2. முரண் அணி எத்தனை வகைப்படும்?
3. சொல் முரண் என்பது எதைக் குறிக்கும்?
4. பொருள் முரண் என்பது எதைக் குறிக்கும்?
5. படிமம் (Imagery) என்பதன் பொருள் என்ன?
6. இலக்கியத்தில் படிமம் எதை உருவாக்கப் பயன்படுகிறது?
7. குறியீடு (Symbol) என்பதன் முக்கிய நோக்கம் என்ன?
8. முரண் அணிக்குச் சிறந்த சான்றாகத் திகழ்வது எது?
9. படிமங்கள் எதன் மூலம் வாசகனின் மனதில் பதிகின்றன?
10. குறியீடு எதனுடன் தொடர்புடையது?
Test Results
0/0