முழக்கத் தொடர்கள் எழுதுதல் - Online Test

30:00
1. முழக்கத் தொடர் (Slogan) என்பதன் முதன்மையான நோக்கம் என்ன?
2. ஒரு சிறந்த முழக்கத் தொடர் எவ்வாறு இருக்க வேண்டும்?
3. 'கல்வி கற்போம், கவலை தீர்ப்போம்' - இதில் அமைந்துள்ள நயம் எது?
4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சரியான முழக்கத் தொடர் எது?
5. முழக்கத் தொடர்களில் பயன்படுத்தப்படும் மொழியின் நடை எவ்வாறு இருக்க வேண்டும்?
6. இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கத் தொடர் எது?
7. முழக்கத் தொடர் எழுதுதலில் 'எதுகை' என்பது எதைக் குறிக்கிறது?
8. பெண் கல்வியை வலியுறுத்தும் முழக்கத் தொடர் எது?
9. தூய்மை இந்தியா திட்டத்திற்கான பொருத்தமான முழக்கத் தொடர் எது?
10. முழக்கத் தொடர் எழுதுதலில் 'மோனை' என்பது எதைக் குறிக்கிறது?

Test Results

0/0