மொழி முதல் இடை மற்றும் கடையெழுத்துகள் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2. சொல்லின் முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
3. சொல்லின் முதலில் வராத உயிர்மெய் எழுத்து வரிசை எது?
4. சொல்லின் முதலில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
5. ஞ வரிசையில் சொல்லின் முதலில் வரும் எழுத்து எது?
6. ஞ வரிசையில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் எத்தனை?
7. சொல்லின் முதலில் 'ய' வரிசையில் எத்தனை எழுத்துகள் வரும்?
8. சொல்லின் இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
9. சொல்லின் இறுதியில் வராத மெய்யெழுத்து எது?
10. மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Test Results

0/0