மொழிவகைகள் தனிமொழி தொடர்மொழி பொதுமொழி - Online Test

30:00
1. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எது?
3. தனிமொழியாகவும் இருந்து, அதே சமயம் பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது எது?
4. 'கண்' என்ற சொல் எவ்வகை மொழிக்கு உதாரணம்?
5. 'கண்ணன் வந்தான்' என்பது எவ்வகை மொழி?
6. 'வேங்கை' என்ற சொல் எவ்வகை மொழிக்குச் சான்று?
7. 'வேங்கை' என்ற சொல்லைப் பிரிக்கும்போது கிடைக்கும் பொருள் என்ன?
8. 'படித்தான்' என்ற சொல் எவ்வகை மொழி?
9. 'மலர்க்கை' என்பது எவ்வகை மொழி?
10. சொற்களை இலக்கண அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

Test Results

0/0