யாப்பு உறுப்புகள் எழுத்து அசை சீர் அடி - Online Test

30:00
1. யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
2. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
3. யாப்பிலக்கணத்தில் குறிக்கப்படும் எழுத்து வகைகளில் சேராதது எது?
4. குறில் எழுத்துக்கள் தனித்து வந்தாலோ அல்லது ஒற்றுடன் சேர்ந்து வந்தாலோ அது எவ்வாறு அழைக்கப்படும்?
5. இரு குறில் இணைந்து வந்தாலோ அல்லது குறில் நெடில் இணைந்து வந்தாலோ அது எவ்வாறு அழைக்கப்படும்?
6. அசைகள் இணைந்து உருவாவது எது?
7. நேரசைக்கு உரிய வாய்ப்பாடு எது?
8. நிரையசைக்கு உரிய வாய்ப்பாடு எது?
9. நேரசை ஈற்றில் குற்றியலுகரம் பெற்று வருவது எது?
10. நிரையசை ஈற்றில் குற்றியலுகரம் பெற்று வருவது எது?

Test Results

0/0