ராஷ்டிரகூடர்கள் - Online Test

30:00
1. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்?
2. ராஷ்டிரகூடர்களின் தலைநகரம் எது?
3. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டிய ராஷ்டிரகூட மன்னர் யார்?
4. ராஷ்டிரகூடர்களின் ஆட்சி மொழி எது?
5. அமோகவர்ஷர் எழுதிய புகழ்பெற்ற கன்னட நூல் எது?
6. ராஷ்டிரகூடர்களைப் பற்றித் தனது குறிப்புகளில் குறிப்பிட்ட அரபு பயணி யார்?
7. முதன்முதலில் ராஷ்டிரகூடர்களின் ஆட்சியைப் பலப்படுத்தியவர் யார்?
8. ராஷ்டிரகூட மன்னர்களில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் யார்?
9. எல்லோரா குடைவரைக் கோயில்கள் எந்த மாநிலத்திலுள்ளன?
10. மூன்றாம் கோவிந்தர் எந்த வம்சத்தை வெற்றி கொண்டார்?

Test Results

0/0