லோக் அதாலத் ஓம்புட்ஸ்மேன் மற்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) நியமிக்கப்படுகிறார்?
2. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பவர் யார்?
3. லோக் அதாலத் எதன் அடிப்படையில் வழக்குகளைத் தீர்க்கிறது?
4. இந்தியாவின் முதல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் யார்?
5. லோக் அதாலத் எந்தச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றது?
6. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் பதவிக்காலம் என்ன?
7. லோக் அதாலத் தீர்ப்புகளுக்கு எதிராக எங்கு மேல்முறையீடு செய்ய முடியும்?
8. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?
9. ஓம்புட்ஸ்மேன் (Ombudsman) முறை முதன்முதலில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
10. இந்தியாவில் லோக் அதாலத் தீர்ப்புகள் எந்த அந்தஸ்தைப் பெறுகின்றன?
Test Results
0/0