வ உ சிதம்பரனார் ஜவகர்லால் நேரு மற்றும் காமராசர் - Online Test

30:00
1. வ. உ. சிதம்பரனார் பிறந்த ஊர் எது?
2. சுதேசி நாவாய்ச் சங்கத்தை வ. உ. சிதம்பரனார் எந்த ஆண்டு தொடங்கினார்?
3. வ. உ. சிதம்பரனார் எந்த இரு கப்பல்களை இயக்கினார்?
4. வ. உ. சிதம்பரனாருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் என்ன?
5. வ. உ. சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்த இடம் எது?
6. ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
7. ஜவஹர்லால் நேரு எழுதிய புகழ்பெற்ற நூல் எது?
8. ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?
9. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு எந்த ஆண்டு பதவியேற்றார்?
10. ஜவஹர்லால் நேரு எந்தக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்?

Test Results

0/0