வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடு - Online Test

30:00
1. வேதகாலம் எந்த காலப்பகுதியை உள்ளடக்கியது?
2. ஆரியர்கள் முதன்முதலில் குடியேறிய பகுதி எது?
3. வேதகால மக்கள் பயன்படுத்திய முக்கிய உலோகம் எது?
4. மிகப் பழமையான வேதம் எது?
5. ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் (சூக்தங்கள்) உள்ளன?
6. வேதகால சமூகத்தின் அடிப்படை அலகு எது?
7. வேதகாலத்தில் கிராமத்தின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
8. வேதகால மக்களின் முதன்மைத் தொழில் என்ன?
9. வேதகாலத்தில் செல்வம் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது?
10. பிற்கால வேத காலத்தில் உருவான நான்கு வர்ணங்களில் 'க்ஷத்திரியர்' எதைக் குறிக்கிறது?

Test Results

0/0