வரலாறு என்றால் என்ன மற்றும் வரலாற்றுச் சான்றுகள் - Online Test
30:00
1. வரலாறு (History) என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து உருவானது?
2. வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
3. வரலாறு என்பதன் கிரேக்கச் சொல்லான 'Historia' என்பதன் பொருள் என்ன?
4. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
5. பின்வருவனவற்றுள் எது தொல்பொருள் சான்றுகளில் சேராதது?
6. கல்வெட்டுகளைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. நாணயங்கள் மற்றும் அதன் வரலாறு குறித்த ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. அசோகரின் கல்வெட்டுகளில் மிகவும் புகழ்பெற்றது எது?
9. எந்தக் காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று அழைக்கப்படுகிறது?
10. குகை ஓவியங்கள் எந்த வகைச் சான்றுகளின் கீழ் வரும்?
Test Results
0/0