வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் மிகா இடங்கள் - Online Test

30:00
1. தமிழ் மொழியில் 'க, ச, த, ப' ஆகிய எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும்போது என்னவென்று அழைக்கப்படுகின்றன?
2. அ, இ, உ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகுமா?
3. எந்த வினா எழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும்?
4. 'எந்தப் பக்கம்' - இதில் வல்லினம் மிகக் காரணம் என்ன?
5. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகுமா?
6. இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' வெளிப்படும்போது வல்லினம் மிகுமா?
7. நான்காம் வேற்றுமை உருபான 'கு' வெளிப்படும்போது வல்லினம் மிகுமா?
8. 'அதற்குச் சொன்னேன்' - இதில் வல்லினம் மிகக் காரணம் என்ன?
9. எழுவாய் தொடரில் வல்லினம் மிகுமா?
10. 'தாய் தந்தை' - இதில் வல்லினம் மிகாத காரணம் என்ன?

Test Results

0/0