வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இடையிலான வேறுபாடுகள் - Online Test
30:00
1. வளர்ச்சி (Growth) என்பது எதனைக் குறிக்கிறது?
2. மேம்பாடு (Development) என்பது எதனைக் குறிக்கிறது?
3. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இடையிலான மிக முக்கியமான வேறுபாடு என்ன?
4. வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நடைபெறும். மேம்பாடு எவ்வாறு நடைபெறும்?
5. வளர்ச்சியை எவ்வாறு அளவிட முடியும்?
6. மேம்பாட்டை எவ்வாறு அறிய முடியும்?
7. கீழ்க்கண்டவற்றில் எது வளர்ச்சியின் தன்மையாகும்?
8. கீழ்க்கண்டவற்றில் எது மேம்பாட்டின் தன்மையாகும்?
9. வளர்ச்சி மற்றும் மேம்பாடு எந்தச் சூழலில் நடைபெறுகிறது?
10. வளர்ச்சி என்பது எதன் ஒரு பகுதி?
Test Results
0/0