வளிமண்டலம் - Online Test
30:00
1. வளிமண்டலத்தில் மிக அதிகமாகக் காணப்படும் வாயு எது?
2. வளிமண்டலத்தின் மிகக் கீழ் அடுக்கு எது?
3. ஓசோன் படலம் எந்த வளிமண்டல அடுக்கில் அமைந்துள்ளது?
4. வானிலை மாற்றங்கள் அனைத்தும் எந்த வளிமண்டல அடுக்கில் நடைபெறுகின்றன?
5. வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் சதவீதம் எவ்வளவு?
6. விண்கற்கள் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகின்றன?
7. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?
8. ரேடியோ அலைகளைப் பிரதிபலிக்கும் வளிமண்டல அடுக்கு எது?
9. புவியின் மேற்பரப்பில் இருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும் வீதம் என்ன?
10. வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவே காணப்படும் வாயு எது?
Test Results
0/0