வழக்கு எழுத்து வழக்கு - Online Test
30:00
1. தமிழ் மொழியில் சொற்கள் பயன்படுத்தப்படும் முறையை எவ்வாறு அழைக்கிறோம்?
2. வழக்கு எத்தனை வகைப்படும்?
3. இயல்பாக அமையும் வழக்கு எது?
4. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
5. இலக்கண முறைப்படி பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் எந்த வழக்கு?
6. எழுத்து வழக்கிற்குப் பொருந்தும் சரியான சான்று எது?
7. இலக்கண முறைப்படி அமையாவிட்டாலும் காலங்காலமாக ஒரு பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது எது?
8. இலக்கணப் போலிக்குச் சரியான சான்று எது?
9. இலக்கணப் போலியின் மறுபெயர் என்ன?
10. மருவு என்பதற்குச் சரியான சான்று எது?
Test Results
0/0