வானியல் அலகு மற்றும் ஒளியாண்டு - Online Test

30:00
1. வானியல் அலகு (Astronomical Unit) என்பது எதைக் குறிக்கிறது?
2. 1 வானியல் அலகு (1 AU) என்பதன் மதிப்பு தோராயமாக எவ்வளவு?
3. ஒளியாண்டு (Light Year) என்பது எதன் அலகு?
4. ஒரு ஒளியாண்டு என்பது ஒளி வெற்றிடத்தில் ஓராண்டு காலத்தில் கடக்கும் தொலைவாகும். இதன் மதிப்பு என்ன?
5. வானியல் அலகு மற்றும் ஒளியாண்டு ஆகிய இரண்டில் எது பெரியது?
6. விண்மீன்களுக்கு இடையிலான தொலைவை அளவிடப் பயன்படும் அலகு எது?
7. சூரிய மண்டலத்திற்குள் உள்ள கோள்களின் தொலைவை அளவிடப் பயன்படும் அலகு எது?
8. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் வினாடிக்கு எவ்வளவு?
9. ஒரு ஒளியாண்டு என்பது எத்தனை வானியல் அலகுகளுக்குச் சமம்?
10. வானியல் அலகை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

Test Results

0/0