வானிலை மற்றும் காலநிலை - Online Test
30:00
1. இந்தியாவின் காலநிலையை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணி எது?
2. இந்தியாவின் காலநிலை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
3. இந்தியாவில் எந்த மாதம் கோடைக்காலத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது?
4. தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதங்களில் இந்தியாவில் வீசுகிறது?
5. இந்தியாவின் எந்தப் பகுதி அதிகபட்ச மழையை தென்மேற்கு பருவக்காற்று மூலம் பெறுகிறது?
6. வடகிழக்கு பருவக்காற்றின் மூலம் அதிக மழை பெறும் மாநிலம் எது?
7. இந்தியாவின் 'வானிலை வரைபடங்கள்' எங்கு தயாரிக்கப்படுகின்றன?
8. கோடைக்காலத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் வீசும் வெப்பமான மற்றும் வறண்ட காற்று எது?
9. மாஞ்சாரல் (Mango Showers) எந்த மாநிலங்களில் விளையும் மாங்காய்கள் முதிர்ச்சியடைய உதவுகிறது?
10. இந்தியாவில் குளிர்காலம் எந்த மாதங்களில் நிலவுகிறது?
Test Results
0/0