விகிதமுறு எண்கள் மற்றும் அதன் பண்புகள் - Online Test
30:00
1. p/q என்ற வடிவில் எழுதக்கூடிய எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2. விகிதமுறு எண்களில் 'q' வின் மதிப்பு எப்பொழுதும் எதற்குச் சமமாக இருக்கக்கூடாது?
3. பின்வருவனவற்றில் எது விகிதமுறு எண் அல்ல?
4. விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி எது?
5. விகிதமுறு எண்களின் பெருக்கல் சமனி எது?
6. a/b என்ற விகிதமுறு எண்ணின் கூட்டல் நேர்மாறு என்ன?
7. a/b என்ற விகிதமுறு எண்ணின் பெருக்கல் நேர்மாறு (தலைகீழி) என்ன?
8. விகிதமுறு எண்களின் கூட்டல் பரிமாற்றுப் பண்பு எது?
9. விகிதமுறு எண்களின் அடைவுப் பண்பு எச்செயலுக்கு பொருந்தும்?
10. பூஜ்ஜியத்தின் பெருக்கல் நேர்மாறு என்ன?
Test Results
0/0