விசை அழுத்தம் மற்றும் ஆற்றல் - Online Test

30:00
1. இயற்பியலில் விசையின் SI அலகு எது?
2. அழுத்தத்தின் SI அலகு எது?
3. ஆற்றலின் SI அலகு எது?
4. ஒரு பொருளின் மீது செயல்படும் விசைக்கும், அது செயல்படும் பரப்புக்கும் இடையே உள்ள தகவு எது?
5. வேலை செய்வதற்குத் தேவைப்படும் திறன் எது?
6. இயக்க ஆற்றலுக்கான சூத்திரம் எது?
7. நிலை ஆற்றலுக்கான சூத்திரம் எது?
8. ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு இடப்பெயர்ச்சி ஏற்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. விசை என்பது எதன் பெருக்கற்பலன்?
10. திரவங்கள் அனைத்து திசைகளிலும் அழுத்தத்தைச் செலுத்தும் என்று கூறியவர் யார்?

Test Results

0/0