விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - Online Test
30:00
1. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
2. விஜயநகரப் பேரரசு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
3. பாமினி அரசை நிறுவியவர் யார்?
4. விஜயநகரப் பேரரசின் தலைநகரம் எது?
5. விஜயநகரப் பேரரசின் புகழ்மிக்க மன்னராகக் கருதப்படுபவர் யார்?
6. கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
7. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
8. விஜயநகரப் பேரரசின் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
9. அமுக்தமால்யதா என்ற நூலை எழுதியவர் யார்?
10. விஜயநகரப் பேரரசுக்கு வருகை தந்த இத்தாலிய பயணி யார்?
Test Results
0/0