விஜயநகரம் மற்றும் பாமினி அரசுகளின் காலம் - Online Test
30:00
1. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
2. விஜயநகரப் பேரரசு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
3. பாமினி சுல்தானகத்தை நிறுவியவர் யார்?
4. விஜயநகரப் பேரரசின் தலைநகரம் எது?
5. பாமினி சுல்தானகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
6. விஜயநகரப் பேரரசின் மிகச்சிறந்த மன்னராகக் கருதப்படுபவர் யார்?
7. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
8. விஜயநகரப் பேரரசின் நான்கு வம்சங்களில் முதன்மையானது எது?
9. அமுக்தமால்யதா என்ற நூலை எழுதியவர் யார்?
10. பாமினி அரசின் தலைநகரம் எது?
Test Results
0/0