வினைச்சொல் - Online Test
30:00
1. ஒரு செயலை உணர்த்தும் சொல் எது?
2. வினைச்சொல் எவற்றை அடிப்படையாகக் கொண்டு வரும்?
3. முற்றுப்பெறாத வினைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொல் எது?
5. காலத்தைக் காட்டும் வினைச்சொல் எது?
6. காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று எது?
7. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரும் வினைமுற்று எது?
8. பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?
9. வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?
10. படித்த மாணவன் - இதில் 'படித்த' என்பது எவ்வகைச் சொல்?
Test Results
0/0