வினைமரபு - Online Test
30:00
1. பூக்களைப் பறிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வினைமரபுச் சொல் எது?
2. அம்பு எய்தார் என்பது எந்த வினைமரபைக் குறிக்கிறது?
3. நீர் என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
4. கூடை என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
5. மாத்திரை என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
6. சோறு என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
7. முறுக்கு என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
8. பால் என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
9. தவறு செய்தல் என்பதற்கு இணையான வினைமரபுச் சொல் எது?
10. பானை என்ன செய்யப்படும் என்பது சரியான வினைமரபு?
Test Results
0/0