விலங்குகளின் இனப்பெருக்கம் - Online Test

30:00
1. விலங்குகளில் நடைபெறும் இனப்பெருக்க முறைகளில், ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. கருவுறுதல் நிகழ்வு உயிரினத்தின் உடலுக்கு வெளியே நடந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. ஹைட்ரா போன்ற உயிரினங்களில் புதிய உயிரினம் மொட்டு விடுதல் மூலம் உருவாவது எந்த வகை இனப்பெருக்கம்?
4. தவளைகளில் கருவுறுதல் எங்கு நடைபெறுகிறது?
5. முட்டையிடும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
6. மனிதர்களில் கருவுறுதல் எங்கு நடைபெறுகிறது?
7. அமீபா எந்த முறையில் இனப்பெருக்கம் செய்கிறது?
8. ஆண் இனச்செல் (விந்தணு) மற்றும் பெண் இனச்செல் (அண்டம்) இணைவதால் உருவாவது எது?
9. பாலிலா இனப்பெருக்கத்தின் சிறப்பம்சம் என்ன?
10. எந்த விலங்கு குட்டி ஈனும் விலங்கிற்கு (Viviparous) உதாரணம்?

Test Results

0/0