விலங்குகளின் தகவமைப்பு - Online Test
30:00
1. பாலைவன சூழலில் வாழும் ஒட்டகங்கள் நீரின்றி பல நாட்கள் உயிர்வாழ அதன் எந்த உடல் உறுப்பு உதவுகிறது?
2. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் தோலுக்கு அடியில் காணப்படும் தடித்த கொழுப்பு அடுக்கு எதற்கு பயன்படுகிறது?
3. மீன்கள் நீரில் சுவாசிக்க உதவும் உறுப்பு எது?
4. பறவைகள் பறப்பதற்கு ஏற்றவாறு அவற்றின் எலும்புகள் எவ்வாறு அமைந்துள்ளன?
5. பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக்கொள்வது எதற்காக?
6. ஆழ்கடல் மீன்கள் அதிக அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள அவற்றின் உடல் அமைப்பு எவ்வாறு உள்ளது?
7. குளிர்கால உறக்கம் (Hibernation) மேற்கொள்ளும் விலங்கு எது?
8. நீரில் வாழும் ஆமைகள் நிலத்திற்கு வந்து முட்டையிடக் காரணம் என்ன?
9. பறவைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பருவநிலை மாற்றத்திற்காக செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. நீர்வாழ் பாலூட்டியான திமிங்கலம் எதன் மூலம் சுவாசிக்கிறது?
Test Results
0/0