விலங்குகளின் வகைப்பாடு - Online Test

30:00
1. விலங்கு உலகத்தை வகைப்படுத்துவதில் மிக உயர்ந்த படிநிலை எது?
2. முதுகெலும்பற்றவை (Invertebrates) எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
3. போரிஃபெரா (Porifera) தொகுதியின் விலங்குகள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
4. துளை உடலிகளின் (Porifera) உடலில் காணப்படும் நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பு எது?
5. குழி உடலிகள் (Coelenterata) தொகுதியின் மற்றொரு பெயர் என்ன?
6. தட்டைப்புழுக்களின் (Platyhelminthes) உடற்குழி அமைப்பு என்ன?
7. மனிதனின் உடலில் காணப்படும் நாடாப்புழு (Taenia solium) எந்தத் தொகுதியைச் சார்ந்தது?
8. உருளைப்புழுக்கள் (Nematoda) எவ்வகையான உடற்குழியைக் கொண்டுள்ளன?
9. மண்புழு எந்தத் தொகுதியைச் சார்ந்தது?
10. விலங்கு உலகிலேயே மிகப்பெரிய தொகுதி எது?

Test Results

0/0